மரண அறிவித்தல்
திருமதி அன்ரோனியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
(இராசமணி)
பிறப்பு: 18/02/1925
இறப்பு: 01/12/ 2014
யாழ். கொய்யாத்தோட்டம் புது வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு அளம்பிலை வதிடமாகவும் கொண்ட அன்ரோனியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 01-12-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் லெனாப்பிள்ளை(முத்தாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(முத்தையா- ஆய்வு கூட உதவியாளர் ஸ்ரான்லிக் கொலிஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற எலிசபேத் புஸ்பராணி, யோகபாலன்(புஸ்பராசா), பற்றிக்(பொன்ராசா), இம்மானுவேல்(கிளி), காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி(தலையன்), வெனோ, பெனடிற் வெனோ(ராசான்), மற்றும் போல்(ராதா- ஜெர்மனி), அன்று(றமேஸ்- ஜெர்மனி), லூட்பிறிற்ரா(றமணி), ஜோஜ்(றங்கேஸ்), பீற்றர்(றவின்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பாலசிங்கம், காலஞ்சென்ற பற்றிமாவதி(செல்வம்), கசில்டா ஜெயரமணி(பிள்ளை), ராஜேஸ்வரி, சறோஜினி, டொறிஸ் ஜெனிற்றா(மாலா), காஞ்சனா, காசிநாதன், தமிழ்செல்வி, டெய்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பஞ்சாச்சரம், அன்ரோனிப்பிள்ளை(செல்வராசா), பூமணி(கனடா), தவமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, சூசைப்பிள்ளை, செல்லையா, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லடிஸ், சுரேஸ், கலா, யஸ்ரின், சுதா, கொட்வின், றதி, சமதி, சாந்தி, டனீசியஸ், நிஷா, சலூஜா, சைலஜா, காலஞ்சென்றவர்களான உதயகுமார், ஜெபநேசன், அகழியா, மற்றும் தேவகுமார், ராஜ்குமார், சசி, ஜோய், காலஞ்சென்ற யூட்சி, ஜான்சி, ஜொசி, சொபியா, மவியா, டிலான், வினோத், தீலிப், சிறோமி, கிறிஸ்ரின், கரோலின், வேணி, றமனா, காலஞ்சென்ற டினேஸ், அருண், அர்ச்சனா, காலஞ்சென்ற அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆஷா, கெவின்போல்(தம்பா), றொசான், பெனுசியா, ஜெனி, ஜெனோன், பிரியங்கா, துஷந்திகா, விஸ்வஜின், நிவேதினி, நிவேதிகா, நிவேதிகன், நித்திலன், மேரி, ஆஸ்சிலி, கெல்வின், திவாவர், சுதாகர், றம்மியா, ஆசினி, டெசானி, சிவானி, சுகன்யா, சுகந்தன், சிந்துஜன், தீபிகா, தினேஸ், றீசி, றீயானா, நிசான், நிறக்சன், துர்சிகா, உதயநேசன், கனிமதி, நிதுஷன், பிரவீனா, ஜெமுசா, ஜெகோ, ஜெனிலியா, சாருகிஷ்ணன், பேபிசா, பெனடிக்சன், லெஷ்சா, யாழினி, நிதுசன், அபிசங்கர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
ஹர்சன் வெனோ, திவேஷ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 03-12-2014 புதன்கிழமை அன்று அளம்பில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 09:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அளம்பில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
யோகபாலன்
|
இலங்கை
|
+94212222114
|
போல்(ராதா)
|
ஜெர்மனி
|
+49928147636
|
அன்று(றமேஸ்)
|
ஜெர்மனி
|
+4915213435424
|
றமணி
|
இலங்கை
|
+94774321879
|
றங்கேல்(ஜோஜ்)
|
இலங்கை
|
+94774258019
|
றவின்(பீற்றர்)
|
இலங்கை
|
+94774528919
|

0 comments:
Post a Comment