மரண அறிவித்தல்
திரு முருகேசு முதலித்தம்பி
மலர்வு: 5/11/1924
உதிர்வு: 2/12/2014
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு முதலித்தம்பி
அவர்கள் 02-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார்,
காலஞ்சென்ற முருகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற
சின்னத்தம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு
மருமகனும்,
கனகமணி
அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேஸ்வரி(இலங்கை), தயாநிதி(இலங்கை), அருணகிரிநாதன்(டென்மார்க்), கண்ணப்பன்(நோர்வே), காலஞ்சென்ற கிருபாலினி, ஆனந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின்
அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான
ஆறுமுகம், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராசா(இலங்கை), தங்கராசா(இலங்கை), செல்வரஞ்சினி(டென்மார்க்), பிருந்தா(நோர்வே), சிவகாமி(பிரான்ஸ்) ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா,
தர்சிகா, கார்த்திகா, அன்பரசி, பார்த்தீபன், அபிராம், தசாங்கினி, தினேஸ், கீர்த்தன், அஜன்,
அபிசா, அஸ்வின் ஆகியோரின் அன்புப்
பேரனும்,
சுபன்ஜா
அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாநிதி
|
இலங்கை
|
+94213002180
|
அருணகிரி
|
டென்மார்க்
|
+4546997316
|
கண்ணப்பன்
|
நோர்வே
|
+4722306787
|
ஆனந்தன்
|
பிரான்ஸ்
|
+33650298437
|

0 comments:
Post a Comment